google1

Tuesday, March 1, 2016

தேர்தல் தேதி அறிவித்த பிறகு எந்த திட்டங்களையும் அறிவிக்க கூடாது -தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு

தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி இந்த வாரம் கடைசியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டு இருக்கிறது.

புதிய திட்டங்கள், அறிவிப்புகளை முன்தேதியிட்டு வெளியிடுவது உள்ளிட்ட விதிமுறை மேலும்படிக்க

No comments:

Post a Comment