நீ என்னை விட்டு பிரிந்து சென்றால் விமானத்தை விபத்தில் சிக்க வைப்பேன்- விமானியின் எஸ்.எம்.எஸ்.ஆல் அதிர்ச்சி
மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விமானி ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்டு விமானத்தையும் விபத்தில் சிக்க வைக்க திட்டமிட்டது மனைவி மூலம் விமான நிலைய அதிகாரிகளுக்கு வந்த தகவலால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment