99 பாடல்கள் படத்தின் மூலம் தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
ரோஜா' படத்தில் இடம் பெற்ற 'சின்ன சின்ன ஆசை' பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து 'ஹாலிவுட்' வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான்.
No comments:
Post a Comment