குன்னூர் அருகே 500 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து தி.மு.க. பிரமுகர் மனைவியுடன் பலி
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் பிரேம்நாத் (வயது 65), தி.மு.க. மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வந்தார். இவருடைய மனைவி மீனாட்சி (58). இவர்களுக்கு புவனேஸ்வரி, கல்பனா, மகாலட்சுமி ஆகிய மேலும்படிக்க
No comments:
Post a Comment