பசு வதை வதந்தியால் ஒருவர் அடித்துக்கொலை-உ.பி.யில் பதட்டம்
உத்தர பிரதேச மாநிலம் தாத்ரி பகுதியில், பசு மாட்டைக் கொன்றதாகக் கூறி தாக்கியதில் 50 வயது நபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் மேலும்படிக்க
No comments:
Post a Comment