தமிழக அரசை கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு
மேகேதாட்டு திட்டத்தை எதிர்க்கும் தமிழக அரசை கண்டித்தும் கலசா- பண்டூரி திட்டத்தை எதிர்க்கும் கோவா அரசை கண்டித்தும் கர்நாடகாவில் இன்று கன்னட அமைப்புகளின் சார்பாக முழு அடைப்பு போராட்டம் நடைபெறு கிறது.
No comments:
Post a Comment