பேருந்தின் தளப்பகுதி பெயர்ந்து, ஓட்டை வழியாக தவறி விழுந்த பெண் படுகாயம்
ஓடிக்கொண்டிருந்த தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தின் தளப்பகுதி பெயர்ந்து, ஓட்டை வழியாக தவறி விழுந்த பெண் படுகாயம் அடைந்தார். சம்பவம் தொடர்பாக, தென்காசி வட்டார போக்குவரத்து அதிகாரி மீது புனலூர் போலீசார் மேலும்படிக்க
No comments:
Post a Comment