காதலனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கொன்ற பெண்ணுக்கு 18 ஆண்டு சிறை
ஆஸ்திரேலியாவில் தனது முன்னாள் காதலனுக்கு மனைவியாக இருந்த ஒரே காரணத்துக்காக இளம்பெண்ணை கொடூரமான முறையில் குத்திக்கொன்ற இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 18 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment