முதன்முறையாக சென்னை ஐகோர்ட் நடவடிக்கைகள் நேரலையில் ஒளிபரப்பு
ஹெல்மெட் கட்டாயம் உத்தரவை எதிர்த்து போராட்டம் நடத்தியது தொடர்பாக மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர், செயலாளர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை பேரமர்வுக்கு மாற்ற, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தமிழ்வாணன் பரிந்துரைத்தார்.
No comments:
Post a Comment