google1

Saturday, June 7, 2014

தமிழக பாதிரியார் கடத்தப்பட்ட விவகாரத்தில் முக்கிய துப்பு கிடைத்தது

ஆப்கானில் தலீபான் தீவிரவாதிகளால் தமிழக பாதிரியார் கடத்தப்பட்டதில் உறுதியான துப்பு கிடைத்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம்குமார் (வயது 47), ஏசு சபையின் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இணைந்து மேலும்படிக்க

No comments:

Post a Comment