தோழி திருமணத்தில் நீச்சல் உடையில் கலந்து கொண்ட டென்னிஸ் வீராங்கனை
பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியசின் தோழி கரோலின் வோஷினியாகி .இவர் பிரபல கோல்ப் வீரர் ரோரி மொக்லேரியை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தார்.இவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
No comments:
Post a Comment