35 வயதாகியும் திரு மணமாகத விரக்தியில் ஆசிட் குடித்த தொழிலாளி பலி
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள அஞ்சுகுளிப்பட்டி கிராமத்தில் தனியார் மாம்பழக்கூழ் ஆலை உள்ளது. இந்த ஆலையில் திருநெல்வேலி என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மகன் ஜெயகர் (வயது 35) வேலைபார்த்து வந்தார். மேலும்படிக்க
No comments:
Post a Comment