17 வயது சிறுமியை திருமணம் செய்யும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர்
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். அதிவேகமாக பந்து வீசும் இவர் இவர் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்பட்டார். இவரது திருமணம் ஜூன் மாதம் நடக்க இருக்கிறது.
No comments:
Post a Comment