கள்ளக்காதலியின் 16 வயது மகளை 2வது திருமணம் செய்தவர் கைது
முதல் மனைவிக்கு தெரியாமல், தனது 16 வயது மகளை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த தாயும் மற்றும் அவரது மகனும், கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டனர். போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment