1 கோடி ரூபாய் செலவில் ஜெயம்ரவி-ஹன்சிகா குத்துப் பாட்டு
ஜெயம் ரவி-ஹன்சிகா மொத்வானி மீண்டும் ஜோடியாக இணைந்து நடிக்கும் புதிய படம் 'ரோமியோ ஜுலியட்'. இப்படத்தை லட்சுமண் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் இன்னொரு நாயகியாக பூனம் பாஜ்வா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கிறார். மேலும்படிக்க
No comments:
Post a Comment