டெல்லியில் சிறுமியை பலாத்காரம் செய்த காம கொடூரன் கைது
டெல்லியில் 5 வயது சிறுமியை 2 நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த குற்றவாளியை பீகார் மாநிலம் முசாபர்பூரில் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவனை போலீஸ் தீவிரமாக தேடுகிறது.
No comments:
Post a Comment