லடாகிலிருந்து வெளியேறுங்கள் : இந்தியாவுக்கு சீனா உத்தரவு
இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையேயான 3ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. புக்சி மற்றும் லடாக்கின் சுமர் பகுதியில் உள்ள இந்திய பாதுகாப்பு படைகளை திரும்பப் பெற வேண்டும் சீனா வலியுறுத்தி உள்ளது. மேலும்படிக்க
No comments:
Post a Comment