google1

Sunday, April 28, 2013

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : 4 பேர் பலி,8 பேர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நாரணாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில்  ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள்  உயிரிழந்தனர். மேலும், 8 பேர் காயமடைந்தனர்.

சிவகாசி அருகே நாரணாபுரத்தில் எஸ்.எஸ். விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான மேலும்படிக்க

No comments:

Post a Comment