திருத்தப்பட்ட நிலக்கரி ஊழல் அறிக்கை:கோர்ட்டில் தாக்கல் செய்தது சிபிஐ
மத்திய அரசால் திருத்தப்பட்டதாக கூறப்படும் நிலக்கரி ஊழல் தொடர்பாக அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. நிலக்கரி சுரங்க உரிம ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக மேலும்படிக்க
No comments:
Post a Comment