google1

Monday, April 29, 2013

உங்களுக்கு மனிதாபிமானம் கிடையாதா? : இந்தியா கேள்வி

லாகூர் சிறையில் கைதிகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சரப்ஜித் சிங்கை கருணை அடிப்படையிலும், மனிதாபிமான அடிப்படையிலும் பாகிஸ்தான் விடுதலை செய்ய வேண்டும் என இந்தியா கேட்டு கொண்டுள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மேலும்படிக்க

No comments:

Post a Comment