google1

Tuesday, April 2, 2013

கேரள அமைச்சர் திடீர் ராஜினாமா-மனைவியை துன்புறுத்தியதாக புகார்

மனைவியை துன்புறுத்தியதாக புகாரில் சிக்கிய கேரள அமைச்சர் கணேஷ்குமார் நேற்றிரவு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கேரள காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் கணேஷ்குமார். ஆளும் காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவையில் வனம் மற்றும் விளையாட்டு துறை மேலும்படிக்க

No comments:

Post a Comment