அவதூறு பரப்புவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் : ஜெ திட்டவட்டம்
வீணாக அவதூறு பரப்புவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். கருணாநிதி, விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை திரும்ப பெற முடியாது என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார்.
No comments:
Post a Comment