முகேஷ், அனில் அம்பானி சகோதாரர்களின் நிறுவனங்களுக்கிடையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ.1,200 கோடிக்கு ஒப்பந்தம் ஒன்று கையப்பம் ஆகியுள்ளது. இவர்களது தந்தை திருபாய் அம்பானி மறைவுக்கு பின் கடந்த 2005-ஆம் ஆண்டில் அம்பானி நிறுவனங்கள் பிரிக்கப்பட்டன.
மேலும்படிக்க
No comments:
Post a Comment