google1

Wednesday, May 30, 2012

முகமூடி ஆகஸ்டில் ரிலீஸ்

ஜீவா - நரேன் நடித்து வரும் முகமூடித் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தெரிகிறது.

ஜுலை மாதத்தில் முகமூடி படத்தின் இசை வெளியீடு இருக்கும் என்றும், விரைவில் அதிகாரப்பூர்வமான தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முகமூடி மேலும்படிக்க

No comments:

Post a Comment