பெட்ரோல் விலையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வரும் 29-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தியதற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா மேலும்படிக்க
No comments:
Post a Comment