முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு சென்னை உள்பட் தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 2,895 காலி பணி இடங்களுக்கு 11/2 லட்சம் பேர் போட்டியிடுகிறார்கள்.
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியில் மேலும்படிக்க
No comments:
Post a Comment