தூத்துக்குடி இரயில்வே கேண்டீனில் இரயில் உதவி ஓட்டுனர் ஒருவரை காவல்துறையினர் தாக்கியதாக கூறி இரயில் ஓட்டுனர்கள் இரயில்களை நடுவழியில் நிறுத்தியதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
தூத்துக்குடி மீளவிட்டான் இரயில் நிலையத்தில் இருந்து காட்பாடி செல்லும் மேலும்படிக்க
No comments:
Post a Comment