google1

Tuesday, May 29, 2012

வழக்கை தள்ளுபடி செய்ய கோரிய இத்தாலி வீரர்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்

மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக இத்தாலி வீரர்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

கொல்லம் அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த 2 மீனவர்கள் கடந்த மாதம் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தங்கள் மேலும்படிக்க

No comments:

Post a Comment