google1
Thursday, May 31, 2012
வார ராசிபலன்: 01-06-2012 முதல் 07-06-2012 வரை
<b>மேஷம்:</b> Mesam
<img src="images_/Sign/Mesam.jpg" width="92" height="111" hspace="5" vspace="5" align="center">
ராசிக்கு 2-ஆமிடத்தில் புதன், குரு, சுக்கிரன் ஆகியோர் இருப்பது சிறப்பாகும். 6-ல் சனி உலவுவதும் குறிப்பிடத்தக்கது. இதனால் எதிர்ப்புக்கள் விலகும். எடுத்த காரியத்தில் மேலும்படிக்க
புதிய ராணுவ தலைமை தளபதியாக விக்ரம் சிங் பதவி ஏற்றார்
இந்தியாவின் 25-வது ராணுவ தலைமை தளபதியாக விக்ரம் சிங் நேற்று பதவி ஏற்றார்.
இந்தியாவின் 24-வது ராணுவ தலைமை தளபதியாக இருந்த மேலும்படிக்க
இந்தியாவின் 24-வது ராணுவ தலைமை தளபதியாக இருந்த மேலும்படிக்க
கிருமி தொற்றி விடும் என்ற பயத்தில் நோயாளிகளின் வாயில் மாத்திரையை தூக்கி வீசிய இந்திய நர்சு சஸ்பெண்டு
மருத்துவ பணியில் ஈடுபடும் டாக்டர்கள், நர்சுகளின் அன்பான கவனிப்பு தான் நோய் தீர சிறந்த மருந்து என்று சொல்லப்படுகிறது. ஆனால் இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண் நர்சு ஒருவர் நோயாளிகளிடம் நடந்து மேலும்படிக்க
டாக்டருக்கு 33 ஆண்டு சிறை ஏன்? : பாகிஸ்தான் சொல்வதை நம்ப தயாராக இல்லை
பின்லேடனை காட்டி கொடுத்த டாக்டருக்கு 33 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் மாறுபட்ட தகவல்களை கூறி வருகிறது. மேலும்படிக்க
ஒரே வாரத்தில் பாகிஸ்தான் 2-வது ஏவுகணை சோதனை
பாகிஸ்தான் சமீபகாலமாக அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கடந்த 29-ந் தேதி 60 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் அணு ஆயுத ஏவுகணையை ஏவியது. இந்நிலையில் நேற்று 350 கிலோ மீட்டர் மேலும்படிக்க
மனைவியை கொலை செய்து உடலை 10 ஆண்டுகளாய் பிரிட்ஜில் வைத்திருந்த கணவன்
கணவன்-மனைவி இடையே ஏற்படும் குடும்ப பிரச்சினை சில நேரங்களில் விபரீத விளைவுகளில் கொண்டு போய் சேர்த்து விடுகிறது. ஜப்பானில் டோக்கியோ பகுதியில் வசிக்கும் மாசைஷி யமாடா (வயது 80). இவர் மீன் பதனிடும் தொழிற்சாலை மேலும்படிக்க
ஓடும் ரெயிலில் ஏறும் போது தவறி விழுந்த சென்னை டிக்கெட் பரிசோதகர் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
ஓடும் ரெயிலில் ஏறும் போது தவறி விழுந்த சென்னையை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் ரெயிலுக்கும், பிளாட்பார சுவருக்கும் இடையில் படுத்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
திருச்சியில் இருந்து சென்னைக்கு தஞ்சாவூர், மயிலாடுதுறை வழியாக சோழன் எக்ஸ்பிரஸ் மேலும்படிக்க
திருச்சியில் இருந்து சென்னைக்கு தஞ்சாவூர், மயிலாடுதுறை வழியாக சோழன் எக்ஸ்பிரஸ் மேலும்படிக்க
செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் வக்கீல்களைத் தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள் 7 பேர் கைது
செங்கல்பட்டை அடுத்த சுங்கச்சாவடியில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல்களுடன் மோதலில் ஈடுபட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் 20 பேர் நேற்று முன்தினம் தங்களது நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மேலும்படிக்க
சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் 20 பேர் நேற்று முன்தினம் தங்களது நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மேலும்படிக்க
ஓடும் பஸ்சில் டிரைவர் பலி
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் மோகன் (35). மாநகர பஸ் டிரைவர். இவர், அயனாவரம் டெப்போவுக்கு செல்வதற்காக, முல்லை நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து தடம் எண் 46 ஜி யில் ஏறினார். டிரைவர் இருக்கையின் மேலும்படிக்க
போக்குவரத்து போலீஸ் ஏட்டுடன் பேராசிரியர் கட்டிப்புரண்டு சண்டை: திருவல்லிக்கேணியில் பரபரப்பு
சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் முன்பு போலீஸ்காரரும், பேராசிரியரும் கட்டிப்புரண்டு சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
சென்னையில் நேற்று "பந்த்"தையொட்டி முக்கிய சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று மேலும்படிக்க
சென்னையில் நேற்று "பந்த்"தையொட்டி முக்கிய சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று மேலும்படிக்க
தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு
சென்னை நுங்கம்பாக்கம்- 103.1 டிகிரி(39.5 செல்சியஸ்)
சென்னை மீனம்பாக்கம்- 103.2 டிகிரி(39.6 செல்சியஸ்)
வேலூர்- 98.7 டிகிரி(37.1 செல்சியஸ்)
திருச்சி- 99.5 டிகிரி(37.5 செல்சியஸ்)
மதுரை- 104.1 டிகிரி(40.1 செல்சியஸ்)
கோவை- 93.9 டிகிரி(34.4 செல்சியஸ்)
கடலூர்- 101.8 டிகிரி(38.8 செல்சியஸ்)
புதுச்சேரி- 100.9 மேலும்படிக்க
சென்னை மீனம்பாக்கம்- 103.2 டிகிரி(39.6 செல்சியஸ்)
வேலூர்- 98.7 டிகிரி(37.1 செல்சியஸ்)
திருச்சி- 99.5 டிகிரி(37.5 செல்சியஸ்)
மதுரை- 104.1 டிகிரி(40.1 செல்சியஸ்)
கோவை- 93.9 டிகிரி(34.4 செல்சியஸ்)
கடலூர்- 101.8 டிகிரி(38.8 செல்சியஸ்)
புதுச்சேரி- 100.9 மேலும்படிக்க
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.264 அதிகரிப்பு
தங்கம் விலை, ஒரே நாளில் பவுனுக்கு ரூ.264 அதிகரித்தது. சென்னையில் நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.22 ஆயிரத்து 128க்கு விற்கப்பட்டது.
தங்கம் விலை கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. சிறிது குறைந்தாலும் மேலும்படிக்க
தங்கம் விலை கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. சிறிது குறைந்தாலும் மேலும்படிக்க
பந்த் - குமரி மாவட்டத்தில் 12 பஸ்கள் கண்ணாடி உடைப்பு
முழு அடைப்பு போராட்டத்தின் போது குமரி மாவட்டத்தில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 12 பஸ்கள் சேதம் அடைந்தன.
முழு அடைப்பையொட்டி குமரி மாவட்டத்தில் 28 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நடந்த மறியலில் 880 மேலும்படிக்க
முழு அடைப்பையொட்டி குமரி மாவட்டத்தில் 28 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நடந்த மறியலில் 880 மேலும்படிக்க
இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை
இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பாணைக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
தேனி உத்தமபாளையம் ராயப்பன்பட்டியை சேர்ந்த ஜஸ்டின் பிரபாகர், ஐகோர்ட் மேலும்படிக்க
தேனி உத்தமபாளையம் ராயப்பன்பட்டியை சேர்ந்த ஜஸ்டின் பிரபாகர், ஐகோர்ட் மேலும்படிக்க
நாடு முழுவதும் ரோமிங் கட்டணம் ரத்து - கபில் சிபல்
புதிய தேசிய தொலை தொடர்புக் கொள்கைக்கு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தக் கொள்கையின் முக்கிய அம்சமே, நாடு முழுவதும் ஒரே தொலைபேசிக் கட்டணத்தை கொண்டு மேலும்படிக்க
இயக்குனர் மீது ஆர்யா கோபம்
மலையாள படத்தில் நான் நடிப்பதாக வதந்தி கிளப்புகிறார்கள் என இயக்குனர் மீது மறைமுகமாக தாக்கியுள்ளார் ஆர்யா.
மலையாள பட இயக்குனர் வயலார் மாதவன்குட்டி இயக்கும் படம் "திப்புவும் உன்னியர்சாயும்". மைசூர் மன்னர் திப்புசுல்தானின் வாழ்க்கை சம்பவங்களை மேலும்படிக்க
மலையாள பட இயக்குனர் வயலார் மாதவன்குட்டி இயக்கும் படம் "திப்புவும் உன்னியர்சாயும்". மைசூர் மன்னர் திப்புசுல்தானின் வாழ்க்கை சம்பவங்களை மேலும்படிக்க
லாரி - அரசு பஸ் மோதல் 18 பேர் பலி
உத்தரகண்ட் மாநிலம் லகாஹூட்டி அருகே அரசு பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பஸ்சில் பயணம் செய்த 18 பேர் உடல் நசுங்கி பலியாயினர். 24 பேருக்கு காயம் ஏற்பட்டது.
உத்தரகண்ட் மாநிலம் ஹல்தவானி மேலும்படிக்க
உத்தரகண்ட் மாநிலம் ஹல்தவானி மேலும்படிக்க
வீட்டில் விபசாரம் - பெண்கள் உள்பட 4 பேர் கைது
காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக எஸ்பி மனோகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையில் விஷ்ணுகாஞ்சி இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன், எஸ்ஐ கீதா ஆகியோர் கொண்ட மேலும்படிக்க
சிறுமியை பலாத்காரம் செய்த அமெரிக்க ராணுவ வீரர் கைது
ஏழு வயது சிறுமியை பல முறை பலாத்காரம் செய்து, அந்த காட்சிகளை இன்டர்நெட்டில் வெளியிட்ட அமெரிக்க கப்பற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலியில் உள்ள டஸ்கனி பகுதியில் அமெரிக்க கப்பற்படை வீரர்கள் முகாமிட்டு பயிற்சி பெற்று மேலும்படிக்க
பாரத் பந்த்: வட மாநிலங்களில் இயல்பு நிலை பாதிப்பு
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று (மே 31) நடைபெற்ற பாரத் பந்த் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கர்நாடகாவில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. பெங்களூரில் மேலும்படிக்க
கர்நாடகாவில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. பெங்களூரில் மேலும்படிக்க
பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு?
நாடு முழுவதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு, ரூ.1.61 காசு குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரியுடன் சேர்த்து பெட்ரோல் விலை லிட்டருக்கு, ரூ.2 வரை குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. பெட்ரோல் விலை மேலும்படிக்க
வரியுடன் சேர்த்து பெட்ரோல் விலை லிட்டருக்கு, ரூ.2 வரை குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. பெட்ரோல் விலை மேலும்படிக்க
உத்திரப் பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டதில் 6 பேர் பலி
உத்திரப் பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் ஹவுராவிலிருந்து இருந்து டேராடூன் நோக்கி சென்று கொண்டிருந்த டூன் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. தடம் புரண்டதில் 8 பெட்டிகள் கவிழ்ந்தது. மேலும், இந்த விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளதாகவும், மேலும்படிக்க
நேபாளத்தில் லஞ்சம் வாங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி சுட்டுக் கொலை
நேபாளத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் ராணா பகதூர் பாம். இவர் காத்மாண்டுவின் சங்கமூல் பகுதியில் உள்ள பக்லாமுகி கோவிலுக்கு இன்று காலை தனது பாதுகாவலருடன் சென்றார். பிரார்த்தனை முடிந்து தனது காரில் சென்றபோது துப்பாக்கி மேலும்படிக்க
அம்பரீஸ் புகைப்பிடிப்பதை விடவேண்டும் : ரஜினி வேண்டுகோள்
கன்னட நடிகர் அம்பரீசின் 60-வது பிறந்தநாள் விழா பெங்களூரில் நடந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர், நடிகைகள் விழாவில் பங்கேற்று அம்பரீசின் 40 ஆண்டு கால திரையுலக சாதனைகளை பாராட்டி பேசினர். ரஜினியும் நேரில் மேலும்படிக்க
பத்திக்கிட்டு எரியும் பெட்ரோல் பிரச்சனை - சுழல் நாகராஜ்
இன்றைய மக்கள் தங்களின் போக்குவரத்துக்கு பெரும்பாலும் பயன்படுத்தும் வாகனங்களாக டூவிலரும்,காரும் உள்ளன. அதுவும் டூவீலர் இல்லாத குடும்பங்களே இல்லையெனக்கூறலாம். ஆதலால் பெட்ரோலின் தேவைப்பாடு அதிகரித்துள்ளது. ஆனால் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே மேலும்படிக்க
Wednesday, May 30, 2012
பெட்ரோல் மீதான வாட் வரி குறைப்பு !
பெட்ரோல் மீதான வாட் வரி குறைப்பு !
இந்த வாக்கியத்தை படித்தவுடன் உங்கள் மனதில் இனி பெட்ரோல் விலை குறைந்து விடும், என்ற எண்ணம் உருவாகிவிடுமல்வா! இந்த பெட்ரோல் மீதான வாட் வரி குறைப்பு நம்ம மேலும்படிக்க
இந்த வாக்கியத்தை படித்தவுடன் உங்கள் மனதில் இனி பெட்ரோல் விலை குறைந்து விடும், என்ற எண்ணம் உருவாகிவிடுமல்வா! இந்த பெட்ரோல் மீதான வாட் வரி குறைப்பு நம்ம மேலும்படிக்க
பல்கலைக்கழக ஊழியர் மனைவி கற்பழிப்பு - பாலிடெக்னிக் ஆசிரியர் கைது
பல்கலைக்கழக ஊழியர் மனைவியை ஆசை வார்த்தை கூறி வெளியூர்களுக்கு அழைத்து சென்று கற்பழித்ததாக பாலிடெக்னிக் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தில்லைநாயகபுரம் அழிஞ்சமேடு கிராமத்தை சேர்ந்தவர் இந்திரகுமார் (வயது மேலும்படிக்க
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தில்லைநாயகபுரம் அழிஞ்சமேடு கிராமத்தை சேர்ந்தவர் இந்திரகுமார் (வயது மேலும்படிக்க
ஜூலை 9-ம்தேதி உங்கள் இணையதளம் முடக்கப்படலாம்: கூகுள் எச்சரிக்கை
கம்ப்யூட்டர் வைரஸ் காரணமாக வரும் ஜுலை மாதத்தில் உங்களது இணையதளம் தொடர்புகொள்ள முடியாமல் போகலாம் என்று சர்ச் என்ஜின் இணையதளமான கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு வைரசால் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களை நாங்கள் சரிசெய்து தருகிறோம் மேலும்படிக்க
இவ்வாறு வைரசால் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களை நாங்கள் சரிசெய்து தருகிறோம் மேலும்படிக்க
முகமூடி ஆகஸ்டில் ரிலீஸ்
ஜீவா - நரேன் நடித்து வரும் முகமூடித் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தெரிகிறது.
ஜுலை மாதத்தில் முகமூடி படத்தின் இசை வெளியீடு இருக்கும் என்றும், விரைவில் அதிகாரப்பூர்வமான தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முகமூடி மேலும்படிக்க
ஜுலை மாதத்தில் முகமூடி படத்தின் இசை வெளியீடு இருக்கும் என்றும், விரைவில் அதிகாரப்பூர்வமான தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முகமூடி மேலும்படிக்க
நாடுகடத்தும் விவகாரம்: அசாஞ்சே மனு தள்ளுபடி
பாலியல் புகார் தொடர்பாக தன்னை சுவீடனுக்கு நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து "விக்கிலீக்ஸ்" நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே (40) தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை பிரிட்டன் உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
எனினும் மேலும்படிக்க
எனினும் மேலும்படிக்க
40 வயது மனைவியைக் கொன்ற 20 வயது கணவன்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காட்டுபரமக்குடியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. டெய்லராகவும் கல்யாண புரோக்கராகவும் இருந்து வந்தார். இவரது மகன் பிரபாகரன்(வயது 20). ஆட்டோ டிரைவர்.
இவருக்கும் பரமக்குடி கனிநகரைச் சேர்ந்த கருப்புசாமி மகள் சொரூபராணிக்கும் கடந்த மேலும்படிக்க
இவருக்கும் பரமக்குடி கனிநகரைச் சேர்ந்த கருப்புசாமி மகள் சொரூபராணிக்கும் கடந்த மேலும்படிக்க
நீண்டநாள் இளமையாக வைக்கும் சாக்லெட்
நீண்டநாள் இளமையாக வைத்திருக்க உதவும் புதிய சாக்லெட்டை லண்டனில் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
சாக்லெட் அதிக கலோரி கொண்டது, அடிக்கடி சாப்பிடுவது நல்லதல்ல, உடல் எடை அதிகரிக்கும், பல்சொத்தை ஏற்படும்.. இப்படித்தான் சாக்லெட் குறித்து மேலும்படிக்க
சாக்லெட் அதிக கலோரி கொண்டது, அடிக்கடி சாப்பிடுவது நல்லதல்ல, உடல் எடை அதிகரிக்கும், பல்சொத்தை ஏற்படும்.. இப்படித்தான் சாக்லெட் குறித்து மேலும்படிக்க
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இன்று பாரத் பந்த்
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் வியாழக்கிழமை (மே 31) பந்த் நடைபெறும் என்று பாஜக மற்றும் இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன.
தமிழகத்தில் ஆட்டோக்கள் ஓடாது. மேலும் கடைகளும் அடைக்கப்படும் என்று சில சங்கங்கள் மேலும்படிக்க
தமிழகத்தில் ஆட்டோக்கள் ஓடாது. மேலும் கடைகளும் அடைக்கப்படும் என்று சில சங்கங்கள் மேலும்படிக்க
தன்னிடம் வேலைபார்த்த பெண்ணை திருமண ஆசை காட்டி கற்பழிப்பு
இன்றைய காலத்தில் படித்து விட்டு வீட்டில் இருந்தால் தண்டசோறு என்பார்கள், அத மேலும்படிக்க
பூனம் பாண்டே தனது நிர்வாண போஸ் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டார்
சமீபத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், அதன் உரிமையாளரான ஷாருக் கானுக்கும் ஆதரவு தெரிவித்து முழு டிரஸ்ஸையும் கழற்றிப் போட்டு விடடு படுத்தபடி பலே போஸ் கொடுத்திருந்தார் பூனம்.
மும்பை மாடல் அழகியும், நடிகையுமான பூனம் மேலும்படிக்க
மும்பை மாடல் அழகியும், நடிகையுமான பூனம் மேலும்படிக்க
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நாளை ‘பாரத் பந்த்’
பெட்ரோல் விலையை கடுமையாக உயர்த்திய மத்திய அரசை கண்டித்து இடதுசாரி கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியும் நாளை 'பாரத் பந்த்' போராட்டம் நடத்துகின்றன. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு மேலும்படிக்க
'செக்ஸ்' உறவில் மிகுந்த மகிழ்ச்சியை தரும் வயது எது?
மனித வாழ்க்கையில் தாம்பத்திய உறவு (செக்ஸ்) மிகவும் புனிதமானது என்றும், தவிர்க்க முடியாதது என்றும் உளவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதற்கும் வயதுக்கும் தொடர்பு உண்டா? என பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக மேலும்படிக்க
சிறுவனுடன் செக்ஸ் உறவு: 47 வயது பெண்ணுக்கு 1½ ஆண்டு ஜெயில்
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 47 வயது பெண் சூசன் மில்மேன். இவர் பேஸ்புக் இணைய தளம் மூலம் சிறுவர்கள் பலருடன் பழக்கம் வைத்திருந்தார். அதில் சில சிறுவர்களுக்கு தனது அந்தரங்க அழகை வெப் கேமரா மேலும்படிக்க
உலக செஸ் போட்டி : சாம்பியன் பட்டம் வென்றார் ஆனந்த்
இஸ்ரேல் வீரர் ஜெல்பான்டிற்கு எதிரான உலக செஸ் சாம்பியன் இறுதிப்போட்டியில், இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வென்று சாம்பியன் பட்டம் வென்றார். மேலும்படிக்க
Tuesday, May 29, 2012
இணையதளத்தில் நடிகை காஜலின் ஆபாச படம்
நடிகையை ஆபாசமாக சித்தரித்து படம் வெளியிட்டது தொடர்பாக, உரிய விளக்கம் தருமாறு இணைய தளத்துக்கு சைபர் கிரைம் போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
'டிஷ்யூம்', 'கள்வனின் காதலி', 'கோ' ஆகிய படங்களில் நடித்தவர் காஜல். இவரை மேலும்படிக்க
'டிஷ்யூம்', 'கள்வனின் காதலி', 'கோ' ஆகிய படங்களில் நடித்தவர் காஜல். இவரை மேலும்படிக்க
வழக்கை தள்ளுபடி செய்ய கோரிய இத்தாலி வீரர்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்
மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக இத்தாலி வீரர்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
கொல்லம் அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த 2 மீனவர்கள் கடந்த மாதம் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தங்கள் மேலும்படிக்க
கொல்லம் அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த 2 மீனவர்கள் கடந்த மாதம் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தங்கள் மேலும்படிக்க
+2 மதிப்பெண் பட்டியல் வினியோகம் இன்று தொடக்கம்
இந்த ஆண்டு +2 பொதுத் தேர்வை பள்ளிகள் மூலம் 7 லட்சத்து 56 ஆயிரத்து 464 மாணவர்களும், 67 ஆயிரம் தனித் தேர்வர்களும் எழுதினர். இவர்களில் பள்ளிகளில் தேர்வு எழுதிய மாணவர்களில் 6 லட்சத்துக்கு மேலும்படிக்க
நித்யானந்தரின் சீடர்களைத் தாக்கியதாக புகார்: 7 பேர் மீது வழக்கு
கும்பகோணம் அருகே கஞ்சனூரில் நித்தியானந்தரின் சீடர்களை தாக்கியதாக தருமபுரம் ஆதீனம், திருப்பனந்தாள் காசிமட அதிபர் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான இந்துக் கோவில்களை இந்து சமய அறநிலையத் மேலும்படிக்க
மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான இந்துக் கோவில்களை இந்து சமய அறநிலையத் மேலும்படிக்க
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இன்று தீரும் - ஜெயலலிதா
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இன்று முதல் நீங்கி விடும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு ஏழரை ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், சென்னையில் அதன் சப்ளை குறைந்தது. கடந்த மேலும்படிக்க
பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு ஏழரை ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், சென்னையில் அதன் சப்ளை குறைந்தது. கடந்த மேலும்படிக்க
பிரெஞ்ச் ஓபன்டென்னிஸ்:வெளியேறினார் செரீனா
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றிலேயே தோற்று தொடரிலிருந்து வெளியேறினார் செரீனா வில்லியம்ஸ்.
பிரான்சின் விர்ஜினி ரஷானோவிடம் 4-6,7-6,6-3 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்த மேலும்படிக்க
பிரான்சின் விர்ஜினி ரஷானோவிடம் 4-6,7-6,6-3 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்த மேலும்படிக்க
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் போட்டிக்கு பிச்சை கேட்டீர்கள்-நடிகை தன்யா
பிரபல கன்னட நடிகை தன்யா. இவர் காதலில் சொதப்புவது மேலும்படிக்க
டோணிக்காக டாப்லெஸ் போஸ்- ரோஸ்லின்
சமீப காலமாக பூனத்தை மிஞ்சும் வகையிலான செக்ஸி ஸ்டேட்மென்ட்களையும், போட்டோகிராப்களையும் ரிலீஸ் செய்ய ஆரம்பித்துள்ளார் ரோஸ்லின். இதனால் பூனம் பாண்டே மீது விழுந்து கிடந்த ரசிகர்களி்ன் கண்கள் ரோல்ஸின் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளன.
சமீபத்தில் கொல்கத்தா மேலும்படிக்க
சமீபத்தில் கொல்கத்தா மேலும்படிக்க
Monday, May 28, 2012
என் பிரா-வை எரிக்க வேண்டும்
கேன்ஸ் பட விழாவுக்காக வந்துள்ள சோனம் கபூர் அங்கு அளித்த ஒரு பேட்டியின்போது பாலிவுட் படங்களில் பெண்களை சித்தரிப்பது மிகவும் அவமானகரமானதாக இருக்கிறது. மிகவும் ஆபாசமாகவும், செக்ஸ் பொம்மைகள் போலவும் பெண்களை சித்தரித்துக் காட்டுகிறார்கள்.
உடலைக் மேலும்படிக்க
உடலைக் மேலும்படிக்க
உலக செஸ் சாம்பியன்ஷிப்: 12-வது சுற்றும் டிரா
ரஷியாவில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், இஸ்ரேலின் போரிஸ் கெல்பண்ட் இடையிலான 12-வது சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது.மொத்தம் 12 சுற்று ஆட்டங்களும் முடிந்துள்ள நிலையில் மேலும்படிக்க
ஜூன் 1-ல் தேமுதிக ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்
பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி தேமுதிக சார்பில் திருச்சியில் ஜூன் 1-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
எப்போதும் மேலும்படிக்க
எப்போதும் மேலும்படிக்க
விஜயுடன் இணையும் படத்தில் லட்சுமிராய்
அஜித்துடன் "மங்காத்தா' படத்தில் நடித்த லட்சுமிராய்க்கு அடுத்ததாக விஜய்யுடன் நடிக்க ஆசை. இயக்குநர் விஜய் இயக்கும் "தாண்டவம்' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் லட்சுமிராய் தன்னுடைய ஆசையை இயக்குநரிடம் தெரிவித்திருக்கிறார். உடனே மேலும்படிக்க
லெஸ்பியன் கேரக்டரில் நமீதா
நமீதாவுக்கு தமிழில் படங்கள் இல்லை. ஆனாலும் கடை திறப்பு மேலும்படிக்க
திருமண விழாவில் நடனமாடிய 6 பேருக்கு மரண தண்டனை
பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் கொகிஸ்தான் என்ற மலைப் பிரதேச மாவட்டம் உள்ளது. இங்கு மலைவாழ் பழங்குடியின மக்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் பழமைவாதி.
இந்த நிலையில் அங்கு காடா என்ற கிராமத்தில் ஒரு திருமண மேலும்படிக்க
விக்ரம் படத்தில் இருந்து அசின் நீக்கம்
ஷங்கர் இயக்கும் புது படத்தில் விக்ரம் ஜேடியாக அசின் நடிப்பதாக தகவல் வெளியானது. இதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செயயப்பட்டதை கண்டித்து அந்நாட்டுக்கு நடிகர்-நடிகைகள் யாரும் செல்லக்கூடாது என மேலும்படிக்க
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செயயப்பட்டதை கண்டித்து அந்நாட்டுக்கு நடிகர்-நடிகைகள் யாரும் செல்லக்கூடாது என மேலும்படிக்க
Sunday, May 27, 2012
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் முறையாக சாம்பியன்
ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் கடைசி ஓவரில் சென்னை அணியை தோற்கடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் முறையாக வாகை சூடியது.
5-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 4-ந்தேதி தொடங்கியது. மேலும்படிக்க
5-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 4-ந்தேதி தொடங்கியது. மேலும்படிக்க
ஆசிரியை உயிரோடு எரித்துக் கொலை
கோவையை அடுத்த துடியலூர் அருகே உள்ள என்.ஜி.ஜி.ஒ. காலனி காளியப்ப கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 44). இவரது மனைவி நித்யா (31). பட்டதாரி பெண். இவர்களுக்கு 6 வயதில் அனீஸ் என்ற மேலும்படிக்க
ரீஎன்ட்ரியாகும் வடிவேலு
வாசுபாஸ்கர் இயக்கியுள்ள "மறுபடியும் ஒரு காதல்' படத்தின் மூலம் மீண்டும் கலக்க வருகிறார் வடிவேலு. நீண்ட இடைவேளிக்குப் பிறகு இந்த படத்தில் போலி டாக்டர் சிங்காரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வடிவேலுவின் மேலும்படிக்க
கோ பட நடிகையை வெப்சைட்டில் விபசார அழகியாக சித்தரிப்பு
'கோ' படத்தில் பெண் நக்சலைட் தீவிரவாதியாக நடித்திருப்பவர் நடிகை காஜல். இவருக்கு தமிழ்ச் செல்வி என்ற பெயரும் உண்டு. நகைச்சுவை நடிகர் விவேக்குடன் காமெடி காட்சிகளிலும் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து மேலும்படிக்க
Saturday, May 26, 2012
உலக செஸ் போட்டியில் தொடரும் டிரா
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்து வரும் உலக செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டரும், நடப்பு சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்த், இஸ்ரேல் கிராண்ட்மாஸ்டர் போரிஸ் ஜெல்பான்ட் இடையிலான 11வது சுற்று ஆட்டமும் டிராவில் முடிவடைந்தது.
இதுவரை நடந்த மேலும்படிக்க
இதுவரை நடந்த மேலும்படிக்க
மாமிச குண்டு பெண்ணை வெளியேற்ற 8 மணி நேரம் கடும் போராட்டம்
இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுத் வேல்ஸ் பகுதியில் ஜார்ஜியா டாவிஸ்(வயது 19) என்ற 400 கிலோ எடையுள்ள குண்டு பெண் வசிக்கிறார். அளவுக்கு மீறிய உணவு, குளிர்பானம் உட்கொண்டதால் உடல் எடை அபரிமிதமாக அதிகரித்து மேலும்படிக்க
கப்பல் கேப்டனுடன் மது விருந்து - 11 போலீசார் சஸ்பெண்ட்
ஆலப்புழா அருகே 5 மீனவர்கள் பலியாக காரணமாக இருந்த சிங்கப்பூர் கப்பலின் கேப்டன் அளித்த மது விருந்தில் கலந்து கொண்ட ஆலப்புழா டிஎஸ்பி உட்பட 11 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கேரளாவில் 3 மாதங்களுக்கு மேலும்படிக்க
சென்னைக்கும் பரவியது டெங்கு காய்ச்சல்
தென் மாவட்டங்களைத் தொடர்ந்து சென்னையில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் முதலில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மேலும்படிக்க
பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியருக்கு கட்டாய ஓய்வு
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுவதுடன், அவர்களது கல்வி சான்றி தழ் அனைத்தும் ரத்து செய்யப் படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. பள்ளி கல்வித்துறை மேலும்படிக்க
நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தலைவராகிறார் சரத்குமார்
எதிர்த்து யாரும் போட்டியிடாததால், நடிகர் சங்கத்துக்கு சரத்குமார் மீண்டும் தலைவராகிறார். நடிகர் சங்கத்துக்கு மூன்று ஆண்டுக்கொரு முறை தேர்தல் நடக்கும். 2012, 2015க்கான தேர்தல் வரும் 29ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போதைய நிர்வாகிகளான மேலும்படிக்க
மனைவியை சமாதானப்படுத்த அரசு பஸ்சை திருடி சென்ற கணவன்
மகாராஷ்டிரா மாநில போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்தவர் தேவேந்திர நிம்காவ்கர் (35). யவத்வால் மாவட்டத்தில் உள்ள வானி பணிமனையில் வேலை செய்தார். நீண்ட தூரம் செல்லும் பஸ்களில் டிரைவராக நியமிக்கப்பட்டார். இது பிடிக்காததால் மேலும்படிக்க
வாகனங்களுக்கு விதித்துள்ள வரியை திரும்ப பெற வேண்டும் - வைகோ
வாகன வரி உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பழைய வாகனங்களுக்கும், சுற்றுலா வாகனங்களுக்கும் ஆயுள் கால மேலும்படிக்க
தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு
தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவுகள் விவரம் வருமாறு:-
சென்னை நுங்கம்பாக்கம் - 100.4 டிகிரி (38.0 செல்சியஸ்).
மீனம்பாக்கம் - 105.44 டிகிரி (40.8 செல்சியஸ்).
மதுரை - 104 டிகிரி (40.0 செல்சியஸ்).
கோவை - 92.3 டிகிரி மேலும்படிக்க
சென்னை நுங்கம்பாக்கம் - 100.4 டிகிரி (38.0 செல்சியஸ்).
மீனம்பாக்கம் - 105.44 டிகிரி (40.8 செல்சியஸ்).
மதுரை - 104 டிகிரி (40.0 செல்சியஸ்).
கோவை - 92.3 டிகிரி மேலும்படிக்க
நியூட்டனின் புதிருக்கு தீர்வு கண்ட இந்தியர்
கடந்த 350 ஆண்டுகளாக தீர்வு காணமுடியாமல் இருந்த எண் கணிதத்திற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவன் தீர்வு கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தின் டிரெஸ்டென் பகுதியில் வசிக்கும் சௌர்யா ரேய் என்ற அந்த மாணவன், மேலும்படிக்க
இங்கிலாந்தின் டிரெஸ்டென் பகுதியில் வசிக்கும் சௌர்யா ரேய் என்ற அந்த மாணவன், மேலும்படிக்க
டீசல் இல்லாமல் தமிழகம் தவிப்பு
சென்னையில் டீசல் தட்டுப்பாடு நீடிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். ஓரிரு நாளில் டீசல் தட்டுப்பாடு நீங்கும் என்று எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் மேலும்படிக்க
கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் மேலும்படிக்க
கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்ப்புப் பேரணி
பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் அக்கட்சியினர் பிரமாண்ட பேரணியை நடத்தினர்.
இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் பெட்ரோல் விலை ரூ.7.50 மேலும்படிக்க
இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் பெட்ரோல் விலை ரூ.7.50 மேலும்படிக்க
பிரதமர் மீதும் ஊழல் புகார்
பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் 13 மத்திய அமைச்சர்கள் மீது அன்னா ஹசாரே குழு ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
ஊழலுக்கு எதிராக இயக்கம் நடத்தி வருகிற காந்தியவாதி அன்னா மேலும்படிக்க
ஊழலுக்கு எதிராக இயக்கம் நடத்தி வருகிற காந்தியவாதி அன்னா மேலும்படிக்க
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இன்று நடக்கிறது
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு சென்னை உள்பட் தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 2,895 காலி பணி இடங்களுக்கு 11/2 லட்சம் பேர் போட்டியிடுகிறார்கள்.
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியில் மேலும்படிக்க
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியில் மேலும்படிக்க
புதுக்கோட்டை இடைத்தேர்தல் - நாளை வேட்பாளர் இறுதி பட்டியல்
புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தல் வருகிற ஜுன் மாதம் 12-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 18-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை (நேற்று முன்தினம்) வேட்பு மனுத்தாக்கல் நடந்தது. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் மேலும்படிக்க
பெட்ரோல் விலை உயர்வு - அ.தி.மு.க. 29-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் விலையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வரும் 29-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தியதற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா மேலும்படிக்க
மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தியதற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா மேலும்படிக்க
Friday, May 25, 2012
டெங்கு காய்ச்சல்: தகவலும் எச்சரிக்கையும்!
டெங்கு காய்ச்சல் (Dengue fever) அல்லது BlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
காவிரியில் மாயமான 2 வெளிநாட்டினர் சடலம் மீட்பு
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் மைக்கேல் டேவிட் ஈஸ்டன். போலந்து நாட்டைச் சேர்ந்தவர் அயன் ரிச்சர்ட் (45).
நண்பர்களான இருவரும் கர்நாடகா மாநிலம் முத்தெட்டியில் இருந்து தமிழக எல்லையான பிலிகுண்டுலு வரை காவிரி ஆற்றில் பலூன் மேலும்படிக்க
நண்பர்களான இருவரும் கர்நாடகா மாநிலம் முத்தெட்டியில் இருந்து தமிழக எல்லையான பிலிகுண்டுலு வரை காவிரி ஆற்றில் பலூன் மேலும்படிக்க
பார்த்திபன் இயக்கத்தில் மீண்டும் `புதிய பாதை'
பார்த்திபன் நடித்து டைரக்டு செய்து, 20 வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம், `புதிய பாதை.' தன்னை கெடுத்த ரவுடியை தேடிப்போய் அவனுடன் வாழ்ந்த ஒரு துணிச்சல் மிகுந்த பெண்ணை பற்றிய கதை இது.
அதில், மேலும்படிக்க
அதில், மேலும்படிக்க
`பசங்க' பட டைரக்டர் பாண்டிராஜ் போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார்
`பசங்க' பட டைரக்டர் பாண்டிராஜ், போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் வந்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
`பசங்க' படத்தின் மூலம் பிரபலமானவர் டைரக்டர் பாண்டிராஜ். இவர் நேற்று காலையில் தனது வக்கீல்கள் நமோநாராயணன், மேலும்படிக்க
`பசங்க' படத்தின் மூலம் பிரபலமானவர் டைரக்டர் பாண்டிராஜ். இவர் நேற்று காலையில் தனது வக்கீல்கள் நமோநாராயணன், மேலும்படிக்க
தமிழ்நாட்டுக்கான மண்எண்ணெய் அளவை குறைப்பதா? - மத்திய அரசுக்கு ஜெயலலிதா கண்டனம்
'தமிழகத்துக்கு வழங்க வேண்டிய மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு வேண்டும் என்றே குறைத்துள்ளது நேர்மையற்ற, பாரபட்சமான செயல்' என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று மேலும்படிக்க
இது தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று மேலும்படிக்க
சிபிஐ முன் ஆஜரானார் ஜெகன்
சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்படுவார் என்ற பதற்றத்துக்கு இடையே, ஐதராபாத்தில் சிபிஐ விசாரணைக்கு ஜெகன் மோகன் ரெட்டி நேற்று ஆஜரானார்.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும், கடப்பா தொகுதி எம்பி.யுமான ஜெகன் மோகன் மேலும்படிக்க
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும், கடப்பா தொகுதி எம்பி.யுமான ஜெகன் மோகன் மேலும்படிக்க
விஜய் சதம் பைனலில் சென்னை
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த தகுதி சுற்றில் டெல்லியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. கலக்கலாக ஆடிய முரளிவிஜய் சதம் விளாசினார்.
இந்தியாவில் நடந்து வரும் 5-வது ஐ.பி.எல். கிரிக்கெட் உச்சகட்டத்தை மேலும்படிக்க
இந்தியாவில் நடந்து வரும் 5-வது ஐ.பி.எல். கிரிக்கெட் உச்சகட்டத்தை மேலும்படிக்க
படித்த, புத்திசாலியான கணவர் வேண்டும் -அசின்
அசினுக்கு படித்த, புத்திசாலியான கணவர் வேண்டுமாம்
இதுபற்றி அவர் கூறியதாவது:
பாலிவுட்டில் நான் நடித்த படங்களில் 'கஜினி', 'ரெடி', 'ஹவுஸ்புல் 2' ஆகிய படங்கள் ரூ.100 கோடி வசூலை தாண்டியது. இந்த 3 படங்களும் 100 கோடி மேலும்படிக்க
இதுபற்றி அவர் கூறியதாவது:
பாலிவுட்டில் நான் நடித்த படங்களில் 'கஜினி', 'ரெடி', 'ஹவுஸ்புல் 2' ஆகிய படங்கள் ரூ.100 கோடி வசூலை தாண்டியது. இந்த 3 படங்களும் 100 கோடி மேலும்படிக்க
கார் திருடனுக்கு பெண் அதிகாரிகளுடன் கள்ளத் தொடர்பு
தனிப்படை போலீசில் பிடிபட்ட பிரபல கார் கொள்ளையன் பாபு, பெண் அதிகாரிகள் பலருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கார், பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை சேர்ந்த அகஸ்டின் இன்பராஜ் மேலும்படிக்க
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கார், பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை சேர்ந்த அகஸ்டின் இன்பராஜ் மேலும்படிக்க
வானில் இருந்து பாராசூட் இல்லாமல் குதித்து உலக சாதனை
விமான விபத்துக்களின்போது பாராசூட்டில் இருந்து குதித்து உயிர் தப்புவது இயற்கை. ஒருவர் பாராசூட் இல்லாமல் விண்ணில் இருந்து குதிக்க ஆசைப்பட்டார். நினைத்ததை நடத்தியும் காட்டி இருக்கிறார்.
அவர் இங்கிலாந்தை சேர்ந்த கேரி கான்னரி என்பவர் ஆவார். மேலும்படிக்க
அவர் இங்கிலாந்தை சேர்ந்த கேரி கான்னரி என்பவர் ஆவார். மேலும்படிக்க
கைதாகிறார் ஜெகன் மோகன் ரெட்டி- ஆந்திராவில் வன்முறை
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து அவரை சி.பி.ஐ கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளதால் ஆந்திராவில் பதற்றம் நிலவுகிறது.
ஜெகன் மேலும்படிக்க
ஜெகன் மேலும்படிக்க
3½ வயது சிறுவனை ஹோமோ செக்ஸூக்கு பலியாக்கிய காமக்கொடூரன் கைது
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கம்மாளப்பட்டியை சேர்ந்த சுரேஷ் - சண்முகப்பிரியா தம்பதியின் மகன் நவீன் (3½ வயது). இவன் கடந்த 20ஆம் தேதி திடீரென்று மாயமானான். இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்கன் மேலும்படிக்க
Thursday, May 24, 2012
இரயில்வே ஊழியர் மீது தாக்குதல் - நடுவழியில் நின்ற இரயில்கள்
தூத்துக்குடி இரயில்வே கேண்டீனில் இரயில் உதவி ஓட்டுனர் ஒருவரை காவல்துறையினர் தாக்கியதாக கூறி இரயில் ஓட்டுனர்கள் இரயில்களை நடுவழியில் நிறுத்தியதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
தூத்துக்குடி மீளவிட்டான் இரயில் நிலையத்தில் இருந்து காட்பாடி செல்லும் மேலும்படிக்க
தூத்துக்குடி மீளவிட்டான் இரயில் நிலையத்தில் இருந்து காட்பாடி செல்லும் மேலும்படிக்க
நடிகர் திலீப் மாரடைப்பால் மரணம்
தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி நடிகராக இருந்தவர் திலீப். கமலுடன் வறுமையின் நிறம் சிவப்பு, தூங்காதே தம்பி தூங்காதே படங்களில் நடித்தார். ரஜினியுடன் வள்ளி படத்தில் நடித்தார். விசு இயக்கிய பெரும்பான்மையான படங்களில் திலீப் மேலும்படிக்க
Subscribe to:
Posts (Atom)