google1

Wednesday, June 29, 2011

தெய்வத்திருமகள் படத்திற்கு தணிக்கை குழுவினர் பாராட்டு

"தெய்வத்திருமகள்" படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் படத்தை அருமையாக எடுத்திருப்பதாக கூறி டைரக்டர் விஜய்யை பாராட்டினர்.

பல்வேறு படதலைப்புகளின் மாற்றத்திற்கு பின்னர் இறுதியாக "தெய்வத்திருமகள்" என்று மாறியிருக்கும் விக்ரம் படத்திற்கு "யு" சான்று கிடைத்திருக்கிறது. மேலும்படிக்க

No comments:

Post a Comment