"ராஜபாட்டை" படத்தயாரிப்பாளர் ரமேஷ் கைதால் படத்திற்கு சிக்கல் இல்லை: விக்ரம்!
ராஜபாட்டை படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் பாபு கைதால், எந்தவிதத்திலும் படம் பாதிக்கப்படவில்லை என்று படத்தின் நாயகன் சீயான் விக்ரம் தெரிவித்துள்ளார். தமிழில் விஜய் நடித்த போக்கிரி உள்ளிட்ட படங்களையும், தெலுங்கில் பல படங்களையும் தயாரித்தவர் மேலும்படிக்க
No comments:
Post a Comment