அடுத்த 4 ஆண்டுகளில் 1,500 புதிய கிளைகளை திறக்க ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தயாராகிறது
அடுத்த நான்கு ஆண்டுகளில் 1,500 புதிய கிளைகளை திறக்க ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தயாராகியுள்ளது. தற்போது இவ்வங்கி 2,533 கிளைகளைக் கொண்டுள்ளது. ஆக, நான்கு ஆண்டுகளில் கிளைகளின் மொத்த எண்ணிக்கை 4,000-த்தை தாண்டிவிடும்.
No comments:
Post a Comment