பங்கு வெளியீட்டை மேற்கொள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தயக்கம்
ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகள் விலை, சென்ற சில மாதங்களாக சரிவடைந்து வருகிறது. எனவே, ரூ.18,000 கோடி மதிப்பிற்கு பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் களமிறங்க திட்டமிட்டிருந்த இத்துறை மேலும்படிக்க
No comments:
Post a Comment