google1

Tuesday, February 22, 2011

ஒரிசாவில் கடத்தப்பட்ட ஆட்சியர் விடுவிப்பு

ஒரிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், இளநிலைப் பொறியாளர் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

ஒரிசா மாநிலம் மல்காங்கிரி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.கிருஷ்ணா, பொறியாளர் பவித்ர மஜி ஆகியோர் கடந்த வாரம் மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களை மேலும்படிக்க

No comments:

Post a Comment