ஒரிசாவில் கடத்திச் செல்லப்பட்ட மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.கிருஷ்ணாவை விடுவிப்பதற்கு புதிய நிபந்தனையை மாவோயிஸ்டுகள் விதித்திருக்கின்றனர். இதனால் அவர் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
அவருடன் கடத்திச் செல்லப்பட்ட இளநிலைப் பொறியாளர் பவித்ர மஜி புதன்கிழமை விடுவிக்கப்பட்டார். அவரிடம் மேலும்படிக்க
No comments:
Post a Comment