சுதீர் செந்தில் தனது கவிதைகளை மூன்று தொகுப்புகளாக வெளியிட்டிருந்தாலும் அவரது கவிதைகளைத் தொகுப்பாக இப்பொழுதுதான் வாசிக்கிறேன். உதிரிகளாக சில கவிதைகள் ஏற்கனவே எனக்கு அறிமுகமாகியிருக்கின்றன. ஆனால் உதிரிக் கவிதைகள் ஒரு கவிஞரை நமக்கு காட்டுகிறதே
மேலும்படிக்க
No comments:
Post a Comment