நியூசிலாந்து நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 65 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் பலத்த காயமடைந்தனர். ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. கட்டட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி உள்ளதால் சாவு எண்ணிக்கை உயரும்
மேலும்படிக்க
No comments:
Post a Comment