டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து பேசினார். தி.மு.க. - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பற்றி இருவரும் விவாதித்தனர்.
உள்நாட்டு பாதுகாப்பு குறித்த முதல்-மந்திரிகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மேலும்படிக்க
No comments:
Post a Comment