google1

Wednesday, January 26, 2011

பத்ம விருதுகள்: எஸ்.பி.பி.க்கு பத்மபூஷன், அவ்வை நடராஜனுக்கு பத்மஸ்ரீ

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருதும், தமிழ் எழுத்தாளர் அவ்வை நடராஜனுக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. மேலும்படிக்க

No comments:

Post a Comment