அ.தி.மு.க., எம்.எல்.ஏ.வான பி.கே. சேகர்பாபு, முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து தி.மு.க.வில் இணைந்தார்.
எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்யும் கடிதத்தை முதல்வரிடம் அவர் அளித்தார். சென்னை ஆர்.கே. நகர் தொகுதியிலிருந்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் மேலும்படிக்க
No comments:
Post a Comment