google1

Monday, January 31, 2011

ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய பாப் பாடகர் நஜ்ரிலுக்கு சிறை

இந்தோனேசியாவின் பிரபல பாப் பாடகரான நஜ்ரில் இர்ஹாமுக்கு(29), ஆபாச வீடியோ வழக்கில் மூன்றரை ஆண்டு சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பு, இர்ஹாமின் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவைச் சேர்ந்த மேலும்படிக்க

No comments:

Post a Comment