நிருபமாராவின் இலங்கை பயணம் கண்துடைப்பு: நிதின் கட்காரி
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார். இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து மீனவர்கள் பிரச்சனை குறித்து நிருபமா ராவ் பேச்சு நடத்துவார் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment