google1

Sunday, October 30, 2016

ஐ.நா. சபையில் முதல்முறையாக தீபாவளி கொண்டாட்டம்

ஐக்கிய நாடுகள் சபையில் முதல் முறையாக இந்த ஆண்டு தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இந்திய பண்டிகையான தீபாவளியை குறிக்கும் விதமாக ஐ.நா. கட்டிடத்தில் தீபாவளி வாழ்த்து தீபம் ஏற்றப்பட்டு இருந்தது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மேலும்படிக்க

No comments:

Post a Comment