துணை முதல்வரை திருமணம் செய்ய 44000 பெண்கள் விருப்பம் வாட்ஸ் அப் எண்ணுக்கு குவிந்த தகவல்கள்
பீகார் துணை முதல்வரும், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகனுமான தேஜஸ்வி யாதவ் (வயது 26) மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
No comments:
Post a Comment