சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ.3.73 கோடி சொத்து அவரைவிட பேரனுக்கு அதிக சொத்து
ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ.3.73 கோடி மதிப்பில் சொத்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுமார் ரூ. 3 கோடி அளவில் கடனமும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment