google1

Thursday, October 20, 2016

ஜெயம் ரவிக்கு படப்பிடிப்பில் தோள்பட்டையில் பலத்த அடி

 ஜெயம் ரவி - ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் புதிய படம், 'போகன்'. இந்த படத்தை 'ரோமியோ ஜூலியட்' படத்தின் டைரக்டர் லட்சுமணன் இயக்கி வருகிறார். படத்தின் உச்சக்கட்ட சண்டைக்காட்சி சென்னையில் படமாக்கப்பட்டது. ஜெயம் ரவி மேலும்படிக்க

No comments:

Post a Comment