ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகர் ரன்பீர் கபூர் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராய் தனக்கு குழந்தை பிறந்ததை தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்த படம் ''ஏ தில் ஹை முஷ்கில்''. மேலும்படிக்க
google1
Monday, October 31, 2016
மகனை வெட்டி கொலை செய்த தாய் கைது
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கோனேரிப்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 46). தறித் தொழிலாளி.
இவர் தனது தந்தை ஆறுமுகம், தாயார் லட்சுமி, மனைவி சுமதி மற்றும் குழந்தைகளுடன் கோனேரிப்பட்டியில் சொந்த வீட்டில் வசித்து மேலும்படிக்க
இவர் தனது தந்தை ஆறுமுகம், தாயார் லட்சுமி, மனைவி சுமதி மற்றும் குழந்தைகளுடன் கோனேரிப்பட்டியில் சொந்த வீட்டில் வசித்து மேலும்படிக்க
திருட்டு வழக்கு விசாரணை இளம் பெண் தீ குளித்து தற்கொலை
பெங்களூரு மாகடிரோட்டை அடுத்த சிக்ககொள்ளரகட்டியை சேர்ந்தவர் பார்வதி (22). வாழ்க்கை நடத்துவதற்கு பணம் தேவைப்பட்டது. எனவே ஆர்.டிநகர் கங்காநகர் லே அவுட் பகுதியை சேர்ந்த ரபீக் என்ற பேராசிரியர் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார்.
பேராசிரியர் மேலும்படிக்க
பேராசிரியர் மேலும்படிக்க
சீன எல்லை பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய மோடி
சீன எல்லையில், இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார்.
நரேந்திர மோடி, பிரதமர் ஆன பிறகு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ராணுவத்தினருடன் கொண்டாடி வருகிறார். 2014–ம் ஆண்டு, சியாச்சின் பனி மலையிலும், கடந்த மேலும்படிக்க
நரேந்திர மோடி, பிரதமர் ஆன பிறகு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ராணுவத்தினருடன் கொண்டாடி வருகிறார். 2014–ம் ஆண்டு, சியாச்சின் பனி மலையிலும், கடந்த மேலும்படிக்க
சர்தார் வல்லபாய் பட்டேலின் 141-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி அஞ்சலி
முன்னாள் துணை பிரதமர் வல்லபாய் பட்டேலின் 141-வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
பட்டேலின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
டெல்லி பட்டேல் மேலும்படிக்க
பட்டேலின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
டெல்லி பட்டேல் மேலும்படிக்க
போபால் சிறையில் இருந்து தப்பி ஓடிய 8 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொலை
மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் உள்ள மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய தடை செய்யப்பட்ட சிமி அமைப்பைச் சேர்ந்த 8 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சிறையிலிருந்த சிறைக்காவலர் ராம் சங்கர் யாதவ் என்பவரை கழுத்தை அறுத்து மேலும்படிக்க
சிறையிலிருந்த சிறைக்காவலர் ராம் சங்கர் யாதவ் என்பவரை கழுத்தை அறுத்து மேலும்படிக்க
பொது மேடையில் மன்னிப்பு கேட்ட சூர்யா
சிவகுமாரின் பிறந்தநாளையொட்டி அவர் வரைந்த ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. அந்த விழாவில் நடிகர் சூர்யா மேடையில் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
அண்மையில் சிவகுமாரின் பிறந்தநாளையொட்டி அவர் வரைந்த ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. அந்த கண்காட்சியின் நிறைவு மேலும்படிக்க
அண்மையில் சிவகுமாரின் பிறந்தநாளையொட்டி அவர் வரைந்த ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. அந்த கண்காட்சியின் நிறைவு மேலும்படிக்க
Sunday, October 30, 2016
பட்டாணி மசாலா | pattani masala
தேவையானவை:
பட்டாணி – 1 கப்
நறுக்கிய பெரிய வெங்காயம் – 3
நறுக்கிய தக்காளி – 3
புளிக்காத தயிர் – கால் கப்
இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
தனியா தூள் மேலும்படிக்க
பட்டாணி – 1 கப்
நறுக்கிய பெரிய வெங்காயம் – 3
நறுக்கிய தக்காளி – 3
புளிக்காத தயிர் – கால் கப்
இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
தனியா தூள் மேலும்படிக்க
முகம் மென்மையாக பாதாம் பருப்பு ஃபேஷியல்
5 பாதாம் பருப்பை எடுத்து ஊறவைத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனுடன் 2 ஸ்பூன் கடலை மாவு, சிறிதளவு எலுமிச்சை சாறு, 1 ஸ்பூன் பால் ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ள மேலும்படிக்க
பின் அதனுடன் 2 ஸ்பூன் கடலை மாவு, சிறிதளவு எலுமிச்சை சாறு, 1 ஸ்பூன் பால் ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ள மேலும்படிக்க
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
தென்மேற்கு பருவமழை விலகிக் கொண்டதையடுத்து வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இன்று தொடங்கியது. வடகிழக்கு பருவமழை வழக்கமாக அக்டோபர் 20-ந்தேதி தொடங்க மேலும்படிக்க
தென்மேற்கு பருவமழை விலகிக் கொண்டதையடுத்து வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இன்று தொடங்கியது. வடகிழக்கு பருவமழை வழக்கமாக அக்டோபர் 20-ந்தேதி தொடங்க மேலும்படிக்க
கோபி மசால் தோசை | gobi masala dosa
தேவையான பொருள்கள்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் - 1 கப்
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
தனியாதூள் - 1 ஸ்பூன்
உப்பு - மேலும்படிக்க
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் - 1 கப்
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
தனியாதூள் - 1 ஸ்பூன்
உப்பு - மேலும்படிக்க
எல்லையில் நான்கு பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் தகர்ப்பு: இந்திய ராணுவம் தகவல்
பாகிஸ்தானின் 4 ராணுவ முகாம்களை இந்திய ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி அழித்தது. இதில் பாகிஸ்தானுக்கு பெருமளவு சேதம் ஏற்பட்டது என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு மேலும்படிக்க
மும்பையில் ரூ.100 கோடிக்கு பங்களா வாங்கிய பிரியங்கா சோப்ரா
'தமிழன்' படத்தில் விஜய் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா சோப்ரா. இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். 2002-ல் இருந்து படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் மேலும்படிக்க
இந்த தீபாவளி திருநாளில் பாகிஸ்தான் உடன் இனிப்பு பரிமாற்றம் கிடையாது எல்லைப் பாதுகாப்பு படை
இந்த தீபாவளி திருநாளில் பாகிஸ்தான் ராணுவத்துடன் எல்லையில் இனிப்பு பரிமாற்றம் கிடையாது என்று எல்லைப் பாதுகாப்பு படை அறிவித்து உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், சுதந்திர திருநாள், தீபாவளி, பக்ரீத், ரம்ஜான் போன்ற பண்டிகை மேலும்படிக்க
ஐ.நா. சபையில் முதல்முறையாக தீபாவளி கொண்டாட்டம்
ஐக்கிய நாடுகள் சபையில் முதல் முறையாக இந்த ஆண்டு தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இந்திய பண்டிகையான தீபாவளியை குறிக்கும் விதமாக ஐ.நா. கட்டிடத்தில் தீபாவளி வாழ்த்து தீபம் ஏற்றப்பட்டு இருந்தது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மேலும்படிக்க
Friday, October 21, 2016
மூக்கடைப்பு சரியாக பாட்டி வைத்தியம்
கற்பூரவல்லி, புதினா, மஞ்சள் பொடி. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளவும்.
இதில், 2 கற்பூரவல்லி இலைகள், புதினா, சிறிது மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
பின்னர், ஆவி பிடித்தால் மூக்கடைப்பு மேலும்படிக்க
இதில், 2 கற்பூரவல்லி இலைகள், புதினா, சிறிது மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
பின்னர், ஆவி பிடித்தால் மூக்கடைப்பு மேலும்படிக்க
சருமத்தில் எண்ணெய் பசை நீங்க
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், சிறிது கடலை மாவுடன், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இந்த மேலும்படிக்க
மந்திரிசபை கூட்டங்களில் செல்போன் பயன்படுத்த தடை விதித்த பிரதமர் மோடி
மந்திரிசபை கூட்டங்களில் செல்போன் பயன்படுத்தலுக்கு பிரதமர் மோடி தடை விதித்து உள்ளார்.
மத்திய மந்திரிசபை கூட்டங்களில் இருந்து முக்கிய தகவல்கள் மற்றும் கொள்கை ரீதியிலான முடிவுகளின் தகவல்கள் வெளியே கசியாமல் இருக்கும் நடவடிக்கையாக செல்போன் மேலும்படிக்க
மத்திய மந்திரிசபை கூட்டங்களில் இருந்து முக்கிய தகவல்கள் மற்றும் கொள்கை ரீதியிலான முடிவுகளின் தகவல்கள் வெளியே கசியாமல் இருக்கும் நடவடிக்கையாக செல்போன் மேலும்படிக்க
உதய் மின் திட்டத்தில் சேர தமிழ அரசு முன் வந்துள்ளது- மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
மின்துறை அமைச்சர் தங்கமணி இன்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார்.
அங்கு மத்திய மின்துறை மந்திரி பியூஸ் கோயலை சந்தித்து பேசினார். மத்திய அரசின் உதய் திட்டத்தில் தமிழகம் சேர்வது குறித்து இருவரும் விவாதிக்க மேலும்படிக்க
இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை திமுக அறிவித்துள்ளது.
இதன்படி அரவக்குறிச்சியில் கே.சி.பழனிச்சாமி, தஞ்சாவூரில் அஞ்சுகம் பூபதி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன் ஆகியோரின் பெயர்களை தலைவர் கருணாநிதி க.அன்பழகன் அறிவித்தார்.
அஞ்சுகம் மேலும்படிக்க
இதன்படி அரவக்குறிச்சியில் கே.சி.பழனிச்சாமி, தஞ்சாவூரில் அஞ்சுகம் பூபதி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன் ஆகியோரின் பெயர்களை தலைவர் கருணாநிதி க.அன்பழகன் அறிவித்தார்.
அஞ்சுகம் மேலும்படிக்க
துணை முதல்வரை திருமணம் செய்ய 44000 பெண்கள் விருப்பம் வாட்ஸ் அப் எண்ணுக்கு குவிந்த தகவல்கள்
பீகார் துணை முதல்வரும், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகனுமான தேஜஸ்வி யாதவ் (வயது 26) மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில், மேலும்படிக்க
லெஸ்பியன்’ பற்றிய சர்ச்சை நதியா-இனியா நடித்த படத்துக்கு தணிக்கை குழு எதிர்ப்பு
லெஸ்பியன்கள்' பற்றிய சர்ச்சை கதையம்சத்தில், 'திரைக்கு வராத கதை' என்ற படம் தயாராகி உள்ளது. நதியா, இனியா நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்ற ஆபாச காட்சிகளை தணிக்கை குழு நீக்கியது.
தமிழ், மலையாளம் ஆகிய 2 மேலும்படிக்க
தமிழ், மலையாளம் ஆகிய 2 மேலும்படிக்க
நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள்-சென்னையில் ஓவியக் கண்காட்சி
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்து 1965-ம் ஆண்டில் வெளியான 'காக்கும் கரங்கள்' படத்தில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் சிவக்குமார்.
அதன்பின்னர், 'கந்தன் கருணை', 'உயர்ந்த மனிதன்' உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் மேலும்படிக்க
அதன்பின்னர், 'கந்தன் கருணை', 'உயர்ந்த மனிதன்' உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் மேலும்படிக்க
மாமியார் குடும்பம் கொடுமைபடுத்தியதாக யுவராஜ் சிங் தம்பி மனைவி புகார்
பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் பிக் பாஸ் என்னும் ரியாலிட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தம்பியின் மனைவி ஆகான்ஷா சர்மா மேலும்படிக்க
அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தம்பியின் மனைவி ஆகான்ஷா சர்மா மேலும்படிக்க
Thursday, October 20, 2016
சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ.3.73 கோடி சொத்து அவரைவிட பேரனுக்கு அதிக சொத்து
ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ.3.73 கோடி மதிப்பில் சொத்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுமார் ரூ. 3 கோடி அளவில் கடனமும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு மேலும்படிக்க
ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு மேலும்படிக்க
ரெட்டி சகோதரர்கள் வீடு திருமணம் எல்சிடி திரையுடன் கூடிய ஆடம்பர அழைப்பிதழ்
கர்நாடக செல்வந்தர் ஒருவரது மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழ் எல்சிடி திரையுடன் ஒட்டு மொத்த மக்களையும் கவரும்படி உள்ளது.
கர்நாடக முன்னாள் அமைச்சரும், சுரங்க தொழில் அதிபருமான ஜனார்தனன் ரெட்டிதனது மகள் திருமணத்திற்காக இந்த அழைப்பிதழை உருவாக்கியவர், மேலும்படிக்க
கர்நாடக முன்னாள் அமைச்சரும், சுரங்க தொழில் அதிபருமான ஜனார்தனன் ரெட்டிதனது மகள் திருமணத்திற்காக இந்த அழைப்பிதழை உருவாக்கியவர், மேலும்படிக்க
பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது
தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர் பிரியா. இவருக்கு தாய்-தந்தை இல்லாததால் தாத்தா பராமரிப்பில் வளர்ந்து வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
கடந்த 14-ந் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிச் மேலும்படிக்க
கடந்த 14-ந் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிச் மேலும்படிக்க
மதுரையில் அரசு மருத்துவர் விஷ ஊசி போட்டு தற்கொலை
மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம், ஓய்வு பெற்ற டாக்டர். இவரது மகன் அருண்பிரகாஷ் (வயது 27). திருமங்கலம் அருகே கூடக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.
அருண்பிரகாஷ் நேற்று மேலும்படிக்க
அருண்பிரகாஷ் நேற்று மேலும்படிக்க
சேலம் அருகே மாயமான அ.தி.மு.க. நிர்வாகி கிணற்றில் பிணமாக மீட்பு
சேலம் அருகே உள்ள பள்ளத்தாதனூர். பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 53). அ.தி.மு.கவை சேர்ந்தவர்.
இவர் அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி செயலாளராகவும் இருந்தவர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜா வெளியில் சென்று வருவதாக அவரது மேலும்படிக்க
இவர் அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி செயலாளராகவும் இருந்தவர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜா வெளியில் சென்று வருவதாக அவரது மேலும்படிக்க
பிஹாரில் அதிக மதிப்பெண் பெற்ற தலித் மாணவரை அடித்து உதைத்த சக மாணவர்கள்
பிஹாரில் பள்ளிச் சீருடையில் மாணவர்கள் சிலர் ஒன்று கூடி, சக மாணவர் ஒருவரை சரமாரியாக தாக்கிய வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக, விசாரித்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்கும்படி, கேந்திரிய மேலும்படிக்க
இதுதொடர்பாக, விசாரித்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்கும்படி, கேந்திரிய மேலும்படிக்க
ஜெயம் ரவிக்கு படப்பிடிப்பில் தோள்பட்டையில் பலத்த அடி
ஜெயம் ரவி - ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் புதிய படம், 'போகன்'. இந்த படத்தை 'ரோமியோ ஜூலியட்' படத்தின் டைரக்டர் லட்சுமணன் இயக்கி வருகிறார். படத்தின் உச்சக்கட்ட சண்டைக்காட்சி சென்னையில் படமாக்கப்பட்டது. ஜெயம் ரவி மேலும்படிக்க
சிவகாசி பட்டாசு குடோனில் வெடி விபத்து பலி எண்ணிகை 9 ஆக உயர்ந்தது
பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது. இதனால் பட்டாசு உற்பத்தி நிலையங்களும், பட்டாசு கடைகளும் களைகட்டியுள்ளன. குடோன்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பட்டாசுகள் விற்பனைக்காக வெளியூர்களுக்கு மேலும்படிக்க
Sunday, October 16, 2016
கோயில் குளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் பலி
நீச்சல் தெரியாமல் குளத்தில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கிய 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காப்பாற்ற முயன்று உயிருக்கு போராடிய 2 பேரை ெபாதுமக்கள் போராடி மீட்டனர்.
இச்சம்பவம் நீலாங்கரை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி மேலும்படிக்க
இச்சம்பவம் நீலாங்கரை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி மேலும்படிக்க
10 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு தடகள வீராங்கனை சாந்திக்கு அரசுப் பணி
10 ஆண்டுகள் போராடத்துக்குப் பிறகு பல்வேறு சோதனைகளைக் கடந்து, விளையாட்டுத் துறையில் பயிற்சியாளராகிறார் தடகள வீராங்கனை சாந்தி.
புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.சாந்தி. இவர், கடந்த 2006-ல் தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் மேலும்படிக்க
புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.சாந்தி. இவர், கடந்த 2006-ல் தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் மேலும்படிக்க
முதல்வரின் உடல்நலம் பற்றி விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து அமைச்சர்கள் மற்றும் மருத் துவர்களை சந்தித்து முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மேலும்படிக்க
உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மேலும்படிக்க
Tuesday, October 11, 2016
Sunday, October 9, 2016
ஓடஓட விரட்டி அதிமுக கவுன்சிலர் வெட்டி படுகொலை
திருத்தணி அருகே மிளகாய்பொடி தூவியும் ஓடஓட விரட்டியும் அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து திருத்தணியில் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால் கடும் பதற்றம் நிலவுகிறது.
திருத்தணி சன்னதி தெருவை சேர்ந்தவர் மேலும்படிக்க
திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலம் கேரளாவுக்கு புது பெருமை
கிராமப் பகுதிகளில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட, கேரளா தயாராகி வருகிறது.
கேரள மாநில அரசு சார்பில், கிராமப் பகுதிகளில் சுற்றுப்புற சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் சுசித்வா திட்டத்தின் கீழ், 941 கிராமப் பஞ்சாயத்துகளில் மொத்தம், மேலும்படிக்க
கேரள மாநில அரசு சார்பில், கிராமப் பகுதிகளில் சுற்றுப்புற சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் சுசித்வா திட்டத்தின் கீழ், 941 கிராமப் பஞ்சாயத்துகளில் மொத்தம், மேலும்படிக்க
மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சென்னை அப்பல்லோ மருத்துமனைக்கு வருகை
முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விவரங்களை அப்பல்லோ மருத்துவமனை மேலும்படிக்க
வடகிழக்கு பருவமழை 20-ந் தேதி தொடங்க வாய்ப்பு
வடகிழக்கு பருவமழை 20-ந் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
தென்மேற்கு பருவமழை காலம் ஜூன் மாதம் கேரளாவில் தொடங்கியது. தற்போது மேலும்படிக்க
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
தென்மேற்கு பருவமழை காலம் ஜூன் மாதம் கேரளாவில் தொடங்கியது. தற்போது மேலும்படிக்க
முடி கொட்டுவதை தடுத்து முடி வளர செய்யும் நெல்லிக்காய் எண்ணெய்
தலைமுடி அதிகம் உதிர்ந்தால், ஷாம்புவுடன் சிறிது நெல்லிக்காய் எண்ணெய் சேர்த்து கலந்து தலையில் நன்கு தேய்த்து குளிக்க வேண்டும். இதனால் ஸ்கால்ப் வறட்சியடைந்து, முடி உடைவது தடுக்கப்படும்.
தலைக்கு ஷாம்பு பயன்படுத்திய பின், நீரில் சிறிது மேலும்படிக்க
பிங்கர் ஃபிஷ் | finger fish
தேவையான பொருட்கள்
வஞ்சிரம் மீன் துண்டு - அரை கிலோ
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கார்ன் ப்ளார் மாவு - 3 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தனியா தூள் - 1 ஸ்பூன்
இஞ்சிபூண்டு மேலும்படிக்க
வஞ்சிரம் மீன் துண்டு - அரை கிலோ
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கார்ன் ப்ளார் மாவு - 3 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தனியா தூள் - 1 ஸ்பூன்
இஞ்சிபூண்டு மேலும்படிக்க
தமிழகத்தில் பொறுப்பு முதல்-அமைச்சரை நியமிக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் பேட்டி
தமிழகத்தில் பொறுப்பு முதல்-அமைச்சரை நியமிக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கூறிஉள்ளார்.
தஞ்சாவூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மேலும்படிக்க
தஞ்சாவூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மேலும்படிக்க
மாயாவதி பொதுக்கூட்டத்தில் தள்ளுமுள்ளு - இரு பெண்கள் பலி
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை முன்னர் ஆட்சிசெய்த பகுஜன் சமாஜ் கட்சியை தோற்றுவித்த கன்சிராமின் பத்தாவது நினைவுதினம் அம்மாநிலம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி, மாநில தலைநகரான லக்னோவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல் மந்திரியும் மேலும்படிக்க
Saturday, October 8, 2016
ஜெ.,வை சந்திக்க அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின்
ஜெயலலிதா விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்ப வேண்டும் என்பதே விருப்பம் அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்ப வேண்டும் என்பதே விருப்பம் என்று அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் மேலும்படிக்க
முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்ப வேண்டும் என்பதே விருப்பம் என்று அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் மேலும்படிக்க
விஷாலின் படத்தில் முக்கிய வேடத்தில் கமல் மகள் அக்ஷரா ஹாசன்
விஷாலின் 'துப்பறிவாளன்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க கமல் மகள் அக்ஷரா ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
'சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே', 'யுத்தம் செய்', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'பிசாசு' உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின் மேலும்படிக்க
'சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே', 'யுத்தம் செய்', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'பிசாசு' உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின் மேலும்படிக்க
இந்திய விமான படையின் முதல் பேஸ்புக் பதிவு தொடக்கம்
இந்திய விமான படையின் முதல் பேஸ்புக் பதிவானது அதன் 84வது நிறுவன நாளான இன்று தொடங்கப்பட்டு உள்ளது. சமூக ஊடகங்களில் ஒன்றான பேஸ்புக்கிற்குள் தண்டிப்பதற்கான அதிகாரம் என்ற வாசகத்துடன், சூ-30 எம்.கே.ஐ. ரக போர் மேலும்படிக்க
பெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் சூப்பிரண்ட்க்கு கடுங்காவல் சிறை
பஞ்சாப் மாநில தலைநகரான அமிர்தசரஸ் நகரில் கடந்த 1993-ம் ஆண்டு ஜேப்படி தொழிலில் ஈடுபட்டதாக நான்கு பெண்களை கைதுசெய்த போலீசார், அவர்களின் நெற்றியில் அனைவருக்கும் தெரியும்வகையில் 'பிக் பாக்கெட்' என்று பச்சை குத்தி கொடூரப்படுத்தினர்.
கோர்ட்டில் மேலும்படிக்க
கோர்ட்டில் மேலும்படிக்க
ஜெயின் மத சம்பிரதயாப்படி 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சிறுமி மரணம்
ஜெயின்( சமண) மத சம்பிரதாயம் மற்றும் வழக்கத்தின்படி, இந்த பூவுலகில் வாழ விரும்பாத முதுமக்கள் உணவு, தண்ணீர் அருந்தாமல் உண்ணாநிலையை கடைபிடித்தும், தவக்கோலம் பூண்டும் 'சவ்மாஸா' அல்லது 'சந்த்தாரா' எனப்படும் ஜீவசமாதி நிலையை அடைவதுண்டு. மேலும்படிக்க
வாசனை திரவியம் தயாரிக்கும் பெண் தொழிலதிபர் பலாத்காரம் செய்து படுகொலை
கோவாவில் வாசனை திரவியங்கள் தயாரிக்கும் பெண் தொழில் அதிபர், அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை கை, கால்களை கட்டிப் ேபாட்டு, பலாத்காரம் ெசய்து படுகொலை செய்த மர்ம நபரை போலீசார் மேலும்படிக்க
Subscribe to:
Posts (Atom)