சிவன் கோவில் மீது தான் தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ளது: உ.பி மாநில பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய உத்திரபிரதேச மந்திரி ஆசம்கான், தாஜ் மகாலை உ.பி.மாநில வக்பு வாரியத்தின் சொத்தாக அறிவிக்க வேண்டும். தாஜ்மகாலின் நிர்வாகியாக என்னை நியமிக்க வேண்டும் என்று கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment