google1

Saturday, December 6, 2014

காஷ்மீரில், தீவிரவாதிகள் நடத்தியது இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் -பிரதமர் மோடி கண்டனம்

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்தியது, இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார்.

காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் 5 கட்டங்களாக நடந்து வருகிறது. கடந்த மாதம் 25–ந்தேதியும், கடந்த 2–ந்தேதியும் மேலும்படிக்க

No comments:

Post a Comment