உலகிலேயே முதல் முறையாக தாயின் கருப்பையை தானமாகப் பெற்று குழந்தையை பெற்றெடுத்த மகள்
உலகிலேயே முதல் முறையாக ஸ்வீடனில், தனது தாயின் கருப்பையையே தானமாகப் பெற்று அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுத்துள்ளார் ஒரு பெண். ஒரு மாதத்துக்கு முன்பு பிறந்த ஆண் குழந்தை தனது தாயுடன் நலமாக உள்ளது.
No comments:
Post a Comment